பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் பாரா கிளப் எறிதல் -எஃப் 32/51 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை ஏக்தா பியானுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“மகளிர் பாரா கிளப் எறிதல் – எஃப் 32/51 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஏக்தா பியானுக்கு வாழ்த்துகள். இந்த சாதனையால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது.”
***
ANU/AD/SMB/DL
Congratulations to @BhyanEkta for securing the Bronze Medal in the Women's Para Club Throw - F32/51 event. India is delighted by this achievement! pic.twitter.com/YRZtvEfwRD
— Narendra Modi (@narendramodi) October 24, 2023