“பாரத ரத்னா பாபாசாகேப் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவரின் சார்பிலும் அவருக்கு மரியாதை செலுத்துகிறோம். அவரது உத்வேகத்தால் ஈர்க்கப்பட்டு இன்று சமூக நீதி என்ற கனவை நனவாக்க நாடு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறது. அவரது கொள்கைகளும் லட்சியங்களும் தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், துரிதப்படுத்தவும் உதவிடும்.
சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
பாரத ரத்னா பாபாசாகேப் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டுமக்கள் அனைவரின் சார்பிலும் நாம் அவருக்கு சிரம் தாழ்ந்த அஞ்சலி செலுத்துகிறோம். உத்வேகத்தால் ஈர்க்கப்பட்டு இன்று சமூக நீதி என்ற கனவை நனவாக்குவதில் நாடு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றி வருகிறது. அவரது கொள்கைகள் மற்றும் லட்சியங்கள் அனைத்தும் தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும் துரிதப்படுத்துவதற்கும் உதவிடும்.
***
TS/SV/KPG/RJ
(Release ID: 2121510)
सभी देशवासियों की ओर से भारत रत्न पूज्य बाबासाहेब को उनकी जयंती पर कोटि-कोटि नमन। यह उन्हीं की प्रेरणा है कि देश आज सामाजिक न्याय के सपने को साकार करने में समर्पित भाव से जुटा हुआ है। उनके सिद्धांत एवं आदर्श आत्मनिर्भर और विकसित भारत के निर्माण को मजबूती और गति देने वाले हैं। pic.twitter.com/Qhshv4uK7M
— Narendra Modi (@narendramodi) April 14, 2025