Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரத ரத்னா டாக்டர் பீம்ராவ் நினைவு மற்றும் கலாச்சார மையத்திற்காக உத்தரப் பிரதேச அரசுக்கு பிரதமர் பாராட்டு


மரியாதைக்குரிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் லட்சியங்களை இளைஞர்களிடையே பிரபலப்படுத்த உத்தரப் பிரதேச அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

லக்னோவில் அமையவுள்ள பாரத ரத்னா டாக்டர் பீம்ராவ் நினைவு மற்றும் கலாச்சார மையம் மரியாதைக்குரிய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் லட்சியங்களை இளைஞர்களிடையே மேலும் பிரபலப்படுத்தும்.

இந்த முயற்சிக்காக உத்தரப் பிரதேச அரசை நான் பாரட்டுகிறேன்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.