Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாபு ஜெகஜீவன்ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நினைவு கூர்ந்தார்


பாபு ஜெகஜீவன்ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.

இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், “சுயமாக பாடுபட்டு முன்னேற்றம் கண்ட பாபு ஜெகஜீவன்ராமின் கடுமையான உழைப்பு மறக்க முடியாதது. சுதந்திரப் போராட்ட வீரராக, முதுபெரும் நிர்வாகியாக இந்தியாவுக்கு அவர் ஆற்றிய சேவைகள் குறைவற்றது. பாபுஜி உண்மையான ஜனநாயகவாதி. சர்வாதிகாரத்திற்கு அவர் அடிபணிய மறுத்தார். அவரது பிறந்தநாளான இன்று இந்தியா அவரை நினைவுகூறுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

***