Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் பங்கேற்பு

பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் பங்கேற்பு


குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.05.2023) கலந்து கொண்டார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டேன். வீரதீரச் செயல்களுக்கான விருதுகளைப் பெற்றவர்களை எண்ணி பெருமை கொள்கிறேன். அவர்களது துணிச்சல், நமக்கு எப்போதும் எழுச்சியூட்டும்.”

***

AD/BR/RR