Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாங்காக்கில் ஆசியான் – இந்தியா உச்சிமாநாட்டிற்கு இடையே பிரதமரின் இருதரப்பு சந்திப்புகள்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தாய்லாந்து பிரதமர் ப்ரயூத் சான்-ஓ-சா, இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோருடன் தனித்தனியான சந்திப்புகளை நடத்தினார்.

இந்த இருநாடுகளுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தத் தலைவர்களுடன் விவாதித்ததாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.