Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் 2022 பளு தூக்குதலில் வெண்கலப் பதக்கம் வென்ற குர்தீப் சிங்கிற்கு பிரதமர் வாழ்த்து


பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் 2022 பளு தூக்குதலில் வெண்கலப் பதக்கம் வென்ற குர்தீப் சிங்கிற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது,

“கடின உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் சிறந்த பலன்களை தரும்.. இதனை, பளு தூக்குவதில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் குர்தீப் சிங் வெளிப்படுத்தியுள்ளார். நம் மக்களிடையே அவர் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்.”

***************

(Release ID: 1848153)