உன்னத சிந்தனைகளுக்காகவும், எழுத்துக்காகவும் பெரிதும் மதிக்கப்பட்ட பரம் பூஜ்ய பாபுல்கோங்கர் மகராஜை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“பரம் பூஜ்ய பாபுல்கோங்கர் மகராஜ் தனது உன்னத எண்ணங்கள் மற்றும் எழுத்துக்களுக்காக பெரிதும் மதிக்கப்படுகிறார். பல புத்தகங்களை எழுதியுள்ள அவர், அதற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இன்று காலை சத்ரபதி சம்பாஜி நகரில் அவரை சந்தித்தேன்.”
—
AD/IR/KPG/DL
Param Pujya Babhulgaonkar Maharaj is widely respected for his noble thoughts and writing. He has authored several books and also been conferred with various awards for that. Met him at Chhatrapati Sambhaji Nagar earlier today. pic.twitter.com/ll4aPOGhU7
— Narendra Modi (@narendramodi) November 14, 2024
परमपूज्य बाभुळगावकर महाराज हे त्यांचे उदात्त विचार आणि लेखन यासाठी सर्वत्र आदरणीय आहेत. त्यांनी अनेक पुस्तके लिहिली आहेत आणि त्यासाठी त्यांना विविध पुरस्कारांनीही सन्मानित करण्यात आले आहे. छत्रपती संभाजी नगर येथे आज त्यांची भेट झाली . pic.twitter.com/JLidp5yFu4
— Narendra Modi (@narendramodi) November 14, 2024