Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பரசுராமர் ஜெயந்தியன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

“பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகள். அன்பு மற்றும் கருணையுடன் கூடிய அவரது வீரத்திற்காக பகவான் பரசுராமர் போற்றப்படுகிறார், என்று சுட்டுரைச் செய்தி வாயிலாக பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

***************