Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பத்ம விருது பெற்றவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


பத்ம விருது பெற்றவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“பத்ம விருது வழங்கப்பட்டோருக்கு வாழ்த்துக்கள். நாட்டிற்கு இவர்களின் வளமான மற்றும் பன்முகப் பங்களிப்புக்காகவும் நமது வளர்ச்சிப் பாதை விரிவாக்கத்திற்கு இவர்களின் முயற்சிகளுக்காகவும் இந்தியா இவர்களைப் போற்றுகிறது. #மக்களின்பத்ம”

*****

 

AP / SMB / DL