Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர்

பத்ம விருதுகள் வழங்கும்  விழாவில் கலந்து கொண்ட பிரதமர்


குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இன்றைய பத்ம விருதுகள் வழங்கும் விழா, மக்கள் மத்தியில் சிறப்பாக பணியாற்றி விருது பெற்றவர்களுடன் உரையாட மற்றொரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

***

AD/CR/KPG