Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பத்ம விபூஷண் விருதாளர் பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலாவுடன் பிரதமர் சந்திப்பு


பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளவரும், பழம்பெரும் நடிகையுமான வைஜெயந்திமாலாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்து, இந்திய சினிமா உலகிற்கு அவரது முன்மாதிரியான பங்களிப்புக்காக இந்தியா முழுவதும் அவர் பாராட்டப்படுவதாகக் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது;

வைஜெயந்திமாலாவை சென்னையில் சந்தித்ததில் மகிழ்ச்சி. அவருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமா உலகிற்கு அவரது முன்மாதிரியான பங்களிப்புக்காக இந்தியா முழுவதும் அவர் பாராட்டப்படுகிறார்.

***

PKV/AG/KV