Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பத்மஸ்ரீ விருது பெற்ற திரு பிரேம்ஜித் பாரியா வழங்கிய கலைப்படைப்புகளைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்


பத்மஸ்ரீ விருது பெற்ற திரு பிரேம்ஜித் பாரியா அவர்கள் தனக்கு வழங்கிய டையூவின் புகழ்பெற்ற அடையாளங்களின் கலைப்படைப்புகளைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

 “சில நாட்களுக்கு முன்பு, பத்மஸ்ரீ விருது பெற்ற திரு பிரேம்ஜித் பாரியா அவர்களிடமிருந்து இந்த அற்புதமான கலைப் படைப்புகளைப் பரிசாகப் பெற்றேன். இந்தப் படைப்புகளில் டையூவின் புகழ்பெற்ற அடையாளங்களும் அடங்கும். ” “திரு பிரேம்ஜித் பாரியா அவர்களின் மேலும் சில கலைப்படைப்புகள் இதோ பாருங்கள். வரவிருக்கும் காலங்களில் டையூவுக்குச் செல்ல இந்த கலைப்படைப்பு உங்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன். என்று கூறியுள்ளார்.

***

AD/CJL/DL