வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் சாதித்தவர்களுக்கு வழங்கப்பட்ட பத்மவிருதுகள் நிகழ்ச்சியின் சில காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
“வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் சாதித்தவர்களுக்கு வழங்கப்பட்ட பத்மவிருதுகள் நிகழ்ச்சியின் காட்சிகள்.”
***************
Glimpses from today’s ceremony in which Padma Awards were conferred on distinguished people from different walks of life. pic.twitter.com/eEdUHLtbHE
— Narendra Modi (@narendramodi) March 28, 2022