Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்


முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

ட்விட்டர் பதிவில் திரு மோடி தெரிவித்திருப்பதாவது:

 

“நமது முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரை வணங்குகிறேன்.” 

***

AP/RB/DL