மகாமன பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது ஒப்பற்ற ஆளுமையும், பணியும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.”
*****
ANU/SMB/BR/KPG
भारत और भारतीयता को समर्पित महामना पंडित मदन मोहन मालवीय जी को उनकी जन्म-जयंती पर शत-शत नमन। उनका अतुलनीय व्यक्तित्व और कृतित्व देश की हर पीढ़ी को प्रेरित करता रहेगा।
— Narendra Modi (@narendramodi) December 25, 2023