Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி


பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறோம். இந்திய வரலாற்றில் அவர் ஏற்படுத்திய விளைவுகள் வலுவானது. மறக்க முடியாதது. கல்வியை மேம்படுத்தவும், தேசப்பற்று உணர்வை வளர்க்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்றும் நினைவு கூரப்படும்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***