Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பண்டிட் மதன்மோகன் மாளவியா ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி


பண்டிட் மதன்மோகன் மாளவியா ஜெயந்தியை ஒட்டி அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

“மகமனா பண்டிட் மதன்மோகன் மாளவியாவை அவருடைய ஜெயந்தியை ஒட்டி நான் வணங்குகிறேன். இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத பங்களிப்பை அவர் விட்டுச் சென்றுள்ளார்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

******