Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஏற்பாடு செய்திருந்த சிந்தன் ஷிவிர்-குழு விவாதத்தில் பிரதமர் கலந்து கொண்டார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஏற்பாடு செய்திருந்த சிந்தன் ஷிவிர்-குழு விவாதத்தில் கலந்து கொண்டார்.

 

இது குறித்து பிரதமர் தமது  ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

 

@DoPTGoI  ஏற்பாடு செய்த சிந்தன் ஷிவிர்-குழு விவாதத்தில் கலந்துகொண்டேன். அதிகாரிகளுடன் கலந்துரையாடி, துறையின் ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளை எடுத்துரைத்தேன்.”

***

AP  / GS  / DL