Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பசவ ஜெயந்தி நன்னாளில் ஜெகத்குரு பசவேஸ்வராவுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்


பசவ ஜெயந்தி நன்னாளில்  ஜெகத்குரு பசவேஸ்வராவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். காணொளி ஒன்றின் வாயிலாக ஜெகத்குரு பசவேஸ்வரா குறித்த கருத்துக்களை திரு மோடி பகிர்ந்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

“பசவ ஜெயந்தி என்னும் நன்னாளில்  ஜெகத்குரு பசவேஸ்வராவை வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும், கோட்பாடுகளும் மனித சமூகத்துக்கு சேவையாற்ற நமக்கு ஊக்கமளிக்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிக்கவும், வலிமையான மற்றும் வளமான சமூகத்தை கட்டமைக்கவும் அவர் குரல் கொடுத்தார்.”

***

SMB/RB/DL