Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை பிரதமர் சந்தித்தார்

பங்களாதேஷ் பிரதமர்  ஷேக் ஹசீனாவை பிரதமர் சந்தித்தார்


பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை தமது இல்லத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷ் பிரதமர் இந்தியா வந்துள்ளார்.

இதுதொடர்பான பிரதமரின் சமூக ஊடக பதிவு;

பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பயனுள்ள கலந்துரையாடல்களை மேற்கொண்டேன். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவங்கதேச உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் பேச்சுவார்த்தையில் வணிக இணைப்பு மற்றும் பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

—-

ANU/AD/PKV/KRS