Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பக்தனாவின் மஞ்சி தாதா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, பக்தனா ஆசிரமத்தைச் சேர்ந்த மஞ்சி தாதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“பக்தனாவின் குரு ஆசிரமத்தைச் சேர்ந்த பூஜ்ய மஞ்சி தாதாவின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. சமூக சேவையில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கு இறைவன் ஆறுதல் தரட்டும்.

ஓம் சாந்தி…!!!”

————-

ANU/PKV/PLM/RS/KV