Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பகவான் பிர்சா முண்டா பிறந்த தினம் – பிரதமர் அஞ்சலி


பகவான் பிர்சா முண்டா பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பகவான் பிர்சா முண்டா பிறந்த தினத்தை முன்னிட்டு நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். மலைவாழ் சமூகத்தினரின் அதிகாரத்திற்காக அவர் எடுத்த முயற்சியையும் துணிச்சலையும் நினைவு கொள்கிறேன் என்று பிரதமர் கூறினார்.