பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுதர்சன் பகத்தின் ட்வீட்டர் பதிவைப் பகிர்ந்துள்ளார். பகவான் பிர்சா முண்டாவுக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்திய நிகழ்வுகளை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுத்துள்ளார்.
பிரதமரின் டுவிட்டர் பதிவு வருமாறு:
“முக்கியமான தொகுப்பு! பழங்குடியினரின் பெருமையின் அடையாளமான பகவான் பிர்சா முண்டாவின் தியாகமும் அர்ப்பணிப்பும் நாட்டு மக்களுக்கு எப்போதும் வழிகாட்டியாக இருக்கும்.”
***
SM/PKV/DL
महत्वपूर्ण संकलन! जनजातीय गौरव के प्रतीक भगवान बिरसा मुंडा जी का त्याग और समर्पण देशवासियों के लिए हमेशा पथ-प्रदर्शक बना रहेगा। https://t.co/H8DPlt3sZE
— Narendra Modi (@narendramodi) June 9, 2023