Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்


பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பிரதமர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவொன்றில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“பகவான் பிர்சா முண்டா  அவர்களின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன். இந்தச் சிறப்பான தருணத்துடன் தொடர்புடைய பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

***

ANU/PKV/IR/RR/KPG