Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பகத் சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் மறைந்த நாள் – பிரதமர் அஞ்சலி


பகத் சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் உயர் தியாகம் புரிந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

“பகத் சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் உயிர் தியாகம் புரிந்த நாளை முன்னிட்டு அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். பல தலைமுறையினருக்கு தூண்டுகோலாக இருக்கும் அவர்களின் வெல்லமுடியாத வீரம் மற்றும் தேசப்பற்றிற்கு நான் மரியாதை செலுத்துகிறேன்.

தங்கள் வருங்கால சங்கதியினர் சுதந்திரத்தை சுவாசிக்க வேண்டும் என்று இவர்கள் மூவரும் இளம் வயதிலேயே தங்கள் உயிரை தியாகம் புரிந்தனர். என்று பிரதமர் கூறியுள்ளார்.