Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேபாள பிரதமரின் மனைவி திருமதி சீதா தஹல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரச்சந்தாவின் மனைவி திருமதி சீதா தஹல் மறைவுக்கு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நேபாள பிரதமருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் தமது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“திருமதி சீதா தஹல் மறைவு செய்தி அறிந்து மிகவும் கவலையடைந்தேன். பிரதமர் @சிஎம்பிரசந்தாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி.”

***

LK/IR/RS/AG