Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் புகழாரம்


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.

“நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளில் அவருக்கு நான் தலை வணங்குகிறேன். இந்திய சுதந்திரத்தை உறுதி செய்து கவுரவமான வாழ்க்கை நடத்த தம்மை அர்ப்பணித்துக்கொண்ட மாவீரராக அவர் விளங்கினார். அவரது எண்ணங்களை ஈடேற்றவும், வலுவான இந்தியாவை உருவாக்கவும் நாம் உறுதிபூண்டுள்ளோம்” என்று பிரதமர் கூறினார்.

***