Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நெகிழ்தன்மை மற்றும் புத்தாக்கத்துடன் உலகப் பொருளாதாரத் தலைமையகமாக இந்தியா உருவெடுத்து வருகிறது: பிரதமர்


நெகிழ்தன்மை மற்றும் புத்தாக்கத்துடன் உலகப் பொருளாதாரத் தலைமையகமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“நெகிழ்தன்மை மற்றும் புத்தாக்கத்துடன் உலகளாவிய பொருளாதார தலைமையகமாக இந்தியா உருவாகி வருகிறது. இது நிர்வாகத்தை மறுவரையறை செய்துள்ளது, சமூக முன்னேற்றத்தை மேம்படுத்தியுள்ளது மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்த முயற்சிகள் அனைவருக்கும் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன.”

***

(Release ID: 2089073)

TS/BR/KR