Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 3-வது கூட்டத்தின்போது நடைபெற்ற இரவு விருந்தில் எடுக்கப்பட்ட பெண் தலைவர்களின் புகைப்படத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நடைபெற்ற நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் 3-வது கூட்டத்தின்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் எடுக்கப்பட்ட பெண் தலைவர்களின் புகைப்படத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் கூறியதாவது:

“நம் உலகின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் முக்கியப் பங்களிப்பை எடுத்துரைக்கும் வகையிலான எழுச்சியூட்டும் புகைப்படம்.”

***

 

AP/BR/KPG