Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாட்டு மக்களுக்கு பிரதமர் ரம்ஜான் வாழ்த்து


ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ரம்ஜான் புனித நாளில் வாழ்த்துக்கள். அனைவரின் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக பிரார்த்திக்கிறேன். நமது கூட்டு முயற்சிகளால், உலகளாவிய தொற்றை கடந்து, மனித நலனை மேம்படுத்துவதை நோக்கி நாம் பணியாற்றுவோம்.

ஈத் முபாராக்!’’

*****************