Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாட்டின் திறமையான இளைஞர்கள் பல்வேறு துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்: பிரதமர்


 

பல்வேறு துறைகளில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்த வெற்றிக்கு நாட்டின் இளைஞர்களின் ஆற்றலும் திறமையும்தான் காரணம் என்று கூறினார்.

பல்வேறு துறைகளில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகள் குறித்து எக்ஸ் தளத்தில் மைகவ் தளம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்தியா ஒரு பாதையை அமைக்கிறது. இது நமது திறமையான இளைஞர்களால் அமைக்கப்படுகிறது! மேலும், வரும் காலங்களில் நாம் இன்னும் சிறப்பாக செயல்படுவோம்”

***

PLM/KV