Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் நிலைமையைப் பிரதமர் ஆய்வு செய்தார்


நாட்டின்  சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதை அடுத்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசியதோடு நிலைமையை ஆய்வுசெய்தார்.

பிரதமர் அலுவலக ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

நாட்டின்  சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதை அடுத்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேசியதோடு நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய உள்ளூர் நிர்வாகங்கள், தேசியப் பேரிடர் மீட்புப்படை  மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப்படையின்  அணிகள் பணியாற்றுகின்றன.

***