Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடாளுமன்ற உறுப்பினர் திரு சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


நாடாளுமன்ற உறுப்பினர் திரு சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

” நாடாளுமன்ற உறுப்பினர் திரு  சந்தோக் சிங் சவுத்ரி ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. பஞ்சாப் மக்களுக்கு சேவை செய்ய அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.”

 

*****

 

PKV / DL