Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடாளுமன்றத்தில், நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்  இந்தியப் பொருளாதாரம் மற்றும் நாங்கள்  மேற்கொள்ளும் சீர்திருத்தப் பாதை குறித்து மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்: பிரதமர்


நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனின் நாடாளுமன்ற உரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது இந்தியப் பொருளாதாரம் மற்றும் அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தப் பாதை குறித்து தெளிவான விளக்கத்தை வழங்குகிறது என்று அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது ;

“நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள்  இந்தியப் பொருளாதாரம் மற்றும் நாங்கள்  மேற்கொண்டு வரும்  சீர்திருத்தப் பாதை குறித்து மிகத் தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார்.

அவரது உரைகளுக்கான இணைப்புகள் இங்கே…”

https://www.youtube.com/watch?v=hf-qw-g2OwY

https://www.youtube.com/watch?v=9PIJR-GEMRM

***

PKV/KV