Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“நாங்கள் இன்றும், எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம்” : இந்திய அணிக்குப் பிரதமர் உறுதி


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணிக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 இந்த அணி உலகக் கோப்பை  போட்டித் தொடர் முழுவதும் தோல்வி அடையாமல், இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்த  நிலையில் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

அன்புள்ள இந்திய அணிக்கு,

உலகக் கோப்பையில் உங்கள் திறமையும், உறுதியும் அபாரம். நீங்கள் மிகுந்த உத்வேகத்துடன் விளையாடி நாட்டிற்கு பெரும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.

நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுக்கு உறுதுணையுடன் இருக்கிறோம்.

***

(Release ID: 1978072)

ANU/SMB/IR/AG/RR