Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாகாலாந்து மக்களுக்கு மாநில அமைப்பு தினத்தில் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


நாகாலாந்து மக்களுக்கு மாநில அமைப்பு தினத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாகாலாந்த்தில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு மாநில அமைப்பு தின வாழ்த்துக்கள். நாகாலாந்து மக்கள் தைரியத்திற்கும் இரக்கத்திற்கும் பெயர் பெற்றவர்கள். அவர்களின் கலாச்சாரம் மிகவும் உயர்வானது, அதேபோல் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அவர்களின் பங்களிப்பும் உள்ளது. நாகாலாந்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறேன்.” என்று பிரதமர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

*****************