Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாகாலாந்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான முதல் பெண் உறுப்பினரான திருமதி. எஸ். பாங்னோன் கொன்யாக் அவைக்கு தலைமை தாங்கியதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்


மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தங்கரால் துணைத் தலைவர்கள் குழுவுக்கு கடந்த வாரம் பரிந்துரைக்கப்பட்ட பின்னர், நாகாலாந்தைச் சேர்ந்த முதல் பெண் உறுப்பினரான திருமதி. எஸ். பாங்னோன் கொன்யாக் அவைக்கு தலைமை தாங்கியதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. எஸ்.பாங்னோன் கொன்யாக்கின் ட்வீட்டுக்கு பதிலளித்து, பிரதமர் பதிவு செய்துள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது; மிகவும் பெருமையான தருணம்.”

***

LK/AM/KPG