Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நவ்ரோஸ் பண்டிகை – பிரதமர் வாழ்த்து


பார்சி மக்களின் புத்தாண்டான நவ்ரோஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“பார்சி சமூகத்தினருக்கு நவ்ரோஸ் வாழ்த்துகள்!.. இந்தப் புத்தாண்டு மகிழ்ச்சியையும் நல்லிணக்கத்தையும் அளிக்கட்டும். அனைவரின் கனவுகள் மற்றும் ஆசைகள் நிறைவேற நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.