Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நவ்ரோஸ் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து


நவ்ரோஸ் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தச் சிறப்பான நாள் அனைவருக்கும் ஏராளமான மகிழ்ச்சி, வளம் மற்றும்  ஆரோக்கியத்தை வழங்கட்டும் என்றும் திரு மோடி வாழ்த்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

“நவ்ரோஸ் முபாரக்!

இந்தச் சிறப்பான நாள் அனைவருக்கும் ஏராளமான மகிழ்ச்சி, முன்னேற்றம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும். இந்த ஆண்டு வெற்றி மற்றும் முன்னேற்றத்தால் குறிக்கப்படட்டும், நல்லிணக்கத்தின் பிணைப்பு பலப்படட்டும்.

மகிழ்ச்சியான மற்றும் நிறைவான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்”.

***

(Release ID: 2113138)
TS/PKV/RR/KR