நவராத்திரியில் அன்னை தேவியை வழிபடுவதால் மனதில் நிரம்பியுள்ள அளவற்ற அமைதி குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். பண்டிட் பீம்சென் ஜோஷியின் பஜனைப் பாடலையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
“நவராத்திரியில் அன்னையை வழிபடுவது மனதை மிகுந்த அமைதியால் நிரப்புகிறது. பண்டிட் பீம்சென் ஜோஷி அவர்களால் அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆத்மார்த்தமான பஜனை மயக்குகிறது…”
***
(Release ID: 2117105)
TS/PKV/RR/SG
नवरात्रि पर देवी मां की आराधना मन को असीम शांति से भर देती है। माता को समर्पित पंडित भीमसेन जोशी जी का यह भावपूर्ण भजन मंत्रमुग्ध कर देने वाला है…https://t.co/bMydkzyjPp
— Narendra Modi (@narendramodi) April 1, 2025