Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நவராத்திரியின் போது மாதா ராணியின் ஒன்பது தெய்வீக வடிவங்களை வழிபடுவதை பிரதமர் விளக்கியுள்ளார்


நவராத்திரியின் போது மாதா ராணியின் ஒன்பது தெய்வீக வடிவங்கள் வழிபடப்படுவதை எடுத்துரைத்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஒரு பஜனையைப் பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், அவர் கூறியிருப்பதாவது:

நவராத்திரியின் போது மாதா ராணியின் ஒன்பது வடிவங்களை வணங்குவது அவரது பக்தர்களை பக்தியால் நிரப்புகிறது. தேவியின் புகழுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் பஜனை மனதை மயக்குகிறது’’.

***

PKV/ RJ

(Release ID: 2119127)