Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நவராத்திரியின் நான்காவது நாளில் குஷ்மாண்டா தேவியை  பிரதமர் பிரார்த்தனை செய்தார் 


நவராத்திரியின் நான்காவது நாளான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி குஷ்மாண்டா தேவியை வழிபட்டார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“நவராத்திரியின் நான்காவது நாளில் குஷ்மாண்டா தேவியை  வழிபடுகிறோம். அன்னையின் அருளால், அனைவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன். இதோ, அவர் மீதான ஒரு துதிப் பாடல்…”

*********************

BR/KV