Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நமோ பாரத் ரயிலின் யூடியூபர் வீடியோவுக்கு பிரதமர் பாராட்டு


நமோ பாரத் ரயில் கிழக்கு புறநகர் விரைவுச் சாலையைக் கடக்கும் காணொலியை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். உள்கட்டமைப்பு திட்டங்களை உள்ளடக்கிய யூடியூபர் திரு மோஹித் குமார் இந்த வீடியோவை படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.

யூடியூபர் திரு மோஹித் குமாரின் காணொலிக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

அருமையான வீடியோ…

நாம் இணைந்து கட்டமைக்கும் புதிய இந்தியாவைப் பற்றிய உங்களது சிறந்த கண்ணோட்டத்தை வழங்குகிறது.”

***

PKV/RS/KV