Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நமோ ட்ரோன் சகோதரிகள் புதுமை, தகுதி மற்றும் தன்னம்பிக்கையின் சாம்பியன்கள்: பிரதமர்


நமோ ட்ரோன் சகோதரிகளின் புதுமை, தகுதி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றுக்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களைப் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

நமோ ட்ரோன் சகோதரிகள் புதுமை, தகுதி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் சாம்பியன்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க ட்ரோன்களின் சக்தியை நமது அரசு பயன்படுத்துகிறது.

***

AD/BS/AG/KV