நமோ செயலியின் பல்வேறு பரிமாணங்களை விளக்கி நாடாளுமன்ற உறுப்பினர் கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர், பதிவிட்ட ட்விட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பதிவிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“#நமோ செயலியின் மூலம் கோடிக்கணக்கான மக்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பது எனக்குப் பெருமையாக உள்ளது.”
***
SRI/SMB/DL
#NaMoApp के माध्यम से करोड़ों देशवासियों से निरंतर जुड़े रहना मेरे लिए सौभाग्य की बात है। https://t.co/ReBMgrkHSg
— Narendra Modi (@narendramodi) May 12, 2023