இந்தியாவின் விவசாயிகள் குறித்து அரசு பெருமிதம் கொள்வதாகவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மைகவ்இந்தியா பதிவுக்கு பதிலளித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“நமது விவசாயிகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். கீழ்க்காணும் இணைப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ள முயற்சிகளில் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த எங்களின் உறுதிப்பாடு பிரதிபலிக்கின்றன. #PMKisan”
***
(Release ID: 2105694)
TS/SMB/RR/KR
We are proud of our Annadatas and our commitment to improve their lives is reflected in the efforts highlighted in the thread below. #PMKisan https://t.co/gFEDeXrJ2J
— Narendra Modi (@narendramodi) February 24, 2025