Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நமது விவசாயிகளின் வாழ்வில் நீண்ட கால மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஒரு பகுதி நானோ யூரியா : பிரதமர்


இந்திய விவசாயிகளின் வாழ்வில் நீண்ட கால அடிப்படையில்  நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் நானோ யூரியா ஒரு பகுதி என பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திருமதி. ஷோபா கரந்தலாஜேவின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“இது நமது விவசாயிகளின் வாழ்வில் நீண்ட கால மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.”

***

AP/PLM/SG/KPG