Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நமது பொருளாதாரத்தின் தற்போதைய வலிமையை எடுத்துக் காட்டும் பொருளாதார ஆய்வறிக்கை, அரசின் பல்வேறு சீர்திருத்தங்களின் முடிவுகளையும் வெளிப்படுத்தியுள்ளது: பிரதமர்


பொருளாதார ஆய்வறிக்கை, நமது பொருளாதாரத்தின் தற்போதைய வலிமையை எடுத்துக் காட்டுவதுடன், அரசால் கொண்டுவரப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களின் முடிவுகளையும் வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

பொருளாதார ஆய்வறிக்கை, நமது பொருளாதாரத்தின் தற்போதைய வலிமையை எடுத்துக் காட்டுவதுடன், எங்களின் அரசால் கொண்டுவரப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களின் முடிவுகளையும் வெளிப்படுத்தியுள்ளது.

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க நாம் பாடுபட்டு வரும் வேளையில், அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான துறைகளையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.”

***

SMB/MM/KPG/DL