Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நமது பூமியின் மேம்பாட்டிற்காக பணியாற்றுபவர்களின் முயற்சிகளுக்கு, புவி தினத்தை முன்னிட்டு பிரதமர் பாராட்டு


நமது பூமியின் மேம்பாட்டிற்காக பணியாற்றுபவர்களின்  முயற்சிகளுக்கு, புவி தினத்தன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

 

“புவி தினத்தையொட்டி, நமது பூமியின் மேம்பாட்டிற்காக பணியாற்றும் அனைவரின் முயற்சிகளையும் பாராட்டுகிறேன். இயற்கையுடன் இயைந்த வாழ்வு என்ற நமது கலாச்சாரத்துடன் தொடர்புடைய நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது.”

 

***

PKV/RB/DL